Followers

Thursday 19 April 2012


BEFORE THEY WERE MOTHERS

Before they were mothers
Leto ans Niobe
had been the most
devoted of friends
Sappho




SLEEP,DARLING
             
Sleep darling
I have a small
daughter called
Cleis, who is
like a golden 
flower
I wouldn't 
take all croesus'
kingdom with love 
thrown in, for her 
Don't ask me what to wear
I have no embroidered 
headband from Sardis to 
give you, Cleis, such as 
I wore 
and my mother 
always said that in her 
day a purple ribbon 
looped in the hair was thought 
to be high style indeed 
but we wer dark: 
a girl 
whose hair is yellower than 
torchlight should wear no 
headdress but fresh flowers
Sappho


இந்த கவிதைகளில் தளும்பும் உணர்வுகளை பார்த்தீர்களா? ஆயிரமாண்டுகளுக்கு முன்பும் 
பெண்களின் நட்பு வட்டம் சிறிதாக தான் இருந்திருக்கிறது. 
நாம் பேசிக்கொண்ட நேரங்களில் எப்பொழுதோ 
நீங்கள் சொன்ன தனிமையை சாப்போவின் கவிதைகளில் நிறைந்திருக்கும் தனிமையுடன் சேர்த்து பார்க்கிறேன். 
இப்போதும் தனிமை திணிக்கப்படுகின்ற கலாச்சாரமாக 
பெண்களுக்கு ஒரு துளி கூட மாறாமல் அப்படியே.
 நம் அப்பாவும் அண்ணனும் தனிமை தேடினார்கள். 
அது அவர்களுக்கு ஆற்றலை திரும்ப பெறுவதற்கான தீர்வாக..
நாம் அதற்குள்ளேயே வாழ்ந்தும் ஆற்றலை இழந்துக்கொண்டே ..
அது கட்டாயமாக்கப்பட்டது.  
நண்பர்களை விட்டு தொலைவில் ,
பெற்றோர்களை விட்டு தொலைவில் ,
பிறகு கணவனை அலுத்து போகும் நாட்களில் 
உணர்வுகளிலிருந்தும் தொலைவில், 
குழந்தைகளுக்கு நம்மை புரியாமல் போகும் வயதில் 
பு றத்தின் கற்பனைகளிலிருந்தும் தொலைவில் ... 
தனிமை , தனிமை , 
பல நேரங்களிலும் வேதனையின் உருமாற்றமாக தனிமை ...

1 comment:

  1. இது தனிமை உணர்வு மட்டும்தானா? இந்த தனிமை ஏன் ஜனக்கூட்டத்திற்கு நடுவிலும் ஒரு பெண்ணுக்கு ஏற்படுகிறது?
    குழந்தைகள் .... அவள் சுமந்து அவள் வளர்த்து அவள் ஆளாக்கி அவள் சொல்லிக்கொடுத்து வளர்ந்தவர்களின் உலகத்தில் அவள் வேற்று மனுசியாக உணரும் தருணம் பெண்ணுக்கு மட்டும் தனிமையின் உச்சமாக ஏன் இருக்கிறது?
    உடலியல், உயிரியல், மரபியல் , மனவியல் சார்ந்த விசயமாகத்தான் இது இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

    ஆண் என்றால் கணவன், சகோதரன், மகன் உறவு.
    ஆனால் கணவனுடன் இருக்கும் போது நண்பனுடன் பேச வேண்டும் என்ற நினைப்பு வருவது ஏன்?
    ஓர் ஆணுக்கு அம்மாதிரி நினைப்பு வந்தவுடன் அது
    செயலாக்கப்படுவதில் அதிகமான போராட்டங்கள் இல்லை. ஒரு பெண்ணுக்கு?
    ஒரு உரையாடலுக்கு கூட அவள் போராட வேண்டித்தானே இருக்கிறது.

    ReplyDelete